Site icon Metro People

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள உறுப்பினர்களிடம் கையெழுத்து..!!

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்படுகிறது. வருகை பதிவேட்டில் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறவில்லை என்று சர்ச்சை எழுந்தது. பொதுக்குழு உறுப்பினர்கள் எதிர்ப்பை அடுத்து பதிவேடு கொண்டுவரப்பட்டு கையெழுத்து பெறப்படுகிறது.

Exit mobile version