மதுரை – வைகை ஆறு ‘ஸ்மார்ட் சிட்டி’ சாலைத் திட்ட முடக்கமும் காரணங்களும்
மதுரை; ‘எல்லை’ எடுத்துக் கொடுக்காமல் மாநில நெடுஞ்சாலைத் துறை கடந்த 4 ஆண்டுகளாக இழுத்தடித்து வருவதால், வைகை ஆறு ‘ஸ்மார்ட் சிட்டி’ சாலை முழுமையாக நிறைவேற்றப்படாமல் முடங்கிபோய் கிடக்கிறது.…