மீண்டும் பாமக தலைவராகிறாரா அன்புமணி? – முடிவுக்கு வருகிறதா அப்பா – பிள்ளை நிழல் யுத்தம்?
பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ் எடுத்த அதிரடியானது பாமக-வுக்குள் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது. கட்சியின் பொருளாளர் திலகபாமா, ‘பாமக ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. அய்யாவின்…