அபிஷேக் சர்மாவின் துல்லியத் தாக்குதல்!

இந்த ஐபிஎல் சீசனில் நேற்று முன்தினம் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ருத்ர தாண்டவமாக விளையாடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க…

சிஎஸ்கே அணியில் 17 வயது பேட்ஸ்மேன் ஆயுஷ் மாத்ரே: ருதுராஜுக்கு மாற்று வீரர்!

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் முழங்கை பகுதியில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவு காரணமாக விலகியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட். அவருக்கு மாற்றாக அந்த…

டி20 கிரிக்கெட் தொடர்: இறுதி சுற்றில் ஆர்எம்கே அணி

சென்னை: சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே பொறியியல் கல்லூரியில் 16 அணிகள் கலந்து கொண்டுள்ள கல்லூரிகளுக்கு இடையிலான மஞ்சுளா முனிரத்தினம் நினைவு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று…

பச்சை நிற ஆடையில் விளையாடிய ஆர்சிபி வீரர்கள்!

ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் பச்சை நிற ஆடையணிந்து விளையாடினர். இதுதொடர்பான தகவலை…

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் தேவை: பிரதமர் மோடியிடம் சனத் ஜெயசூர்யா கோரிக்கை

புதுடெல்லி: யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க இந்தியா உதவ வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா கோரிக்கை…

தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் சிஎஸ்கே: லக்னோ அணியுடன் இன்று பலப்பரீட்சை

லக்னோ: ஐபிஎல் கிரிக்​கெட்​டின் லீக் ஆட்​டத்​தில் இன்று சென்னை சூப்​பர் கிங்ஸ் (சிஎஸ்​கே), லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் (எல்​எஸ்​ஜி) அணி​கள் மோதவுள்​ளன. லக்னோ மைதானத்​தில் இன்று இரவு 7.30…

பிலிப் சால்ட், விராட் கோலி அதிரடி: ராஜஸ்தானை வீழ்த்தியது பெங்களூரு அணி

ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு அணி 9 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணியை வீழ்த்​தி​யது. ராஜஸ்​தானின் ஜெய்ப்​பூரிலுள்ள சவாய் மான்​சிங்…

அடுத்தடுத்து ரன் அவுட்; டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் | ஐபிஎல் 2025

டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் புள்​ளி​கள் பட்​டியலில் முதலிடத்​தில் உள்ள டெல்லி கேப்​பிடல்​ஸ், 5 முறை சாம்​பிய​னான மும்பை இந்​தி​யன்ஸ் அணி​யுடன் மோதியது.…

சால்ட், கோலி அரை சதம்: ராஜஸ்தானை வென்ற ஆர்சிபி | RR vs RCB

ஜெய்ப்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனின் 28-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 9 விக்கெட்டுகளில் வீழ்த்தியது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இதன் மூலம் இந்த ஆட்டத்துக்கு…

அமெரிக்கா​வுக்கு கனிமங்​கள், உலோகம் காந்த பொருட்​கள் ஏற்​றும​தியை நிறுத்​தி​யது சீனா

பெய்​ஜிங்: அமெரிக்காவுக்கு கனிமங்கள், உலோகம், காந்த பொருட்கள் ஏற்றுமதியை சீன அரசு நிறுத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவில் ராணுவத் தளவாட உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது…