ஹைட்​ரஜன், மின்​சா​ரத்​தில் இயங்​கும் இருசக்கர வாக​னம்

புதுடெல்லி: மின் வாகன உற்பத்தியாளரான ஜிதேந்திரா இ.வி. நிறுவனம் ஹைட்ரஜன், மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனத்தை தயாரித்து வருகிறது. இதுகுறித்து ஜிதேந்திரா இ.வி.நிறுவனத்தின் இணை நிறுவனர் சாம்கிட் ஷா…

ஐசிஎஃப் ஆலையில் வந்தே பாரத் பார்சல் ரயில் தயாரிப்பு பணி தீவிரம்

சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் வந்தே பாரத் பார்சல் ரயில் தயாரிப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. உலக புகழ்பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை சென்னை பெரம்பூரில்…

ஐபோன் உற்பத்தி இந்தியாவில் 60% அதிகரிப்பு

புதுடெல்லி: சர்வதேச அளவில் கடந்த நிதியாண்டில் ஐபோன்களுக்கு வரவேற்பு அதிகமாக காணப்பட்டதையடுத்து, இந்தியாவில் அதன் உற்பத்தி 60 சதவீதம் அதிகரித்தது. கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் நிறைவடைந்த 2024-25…

‘இந்து தமிழ் திசை’ நடத்தும் ‘சென்னை பிராப்பர்ட்டி எக்ஸ்போ 2025’ – நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 2 நாள் வீட்டு வசதி கண்காட்சி தொடங்கியது!

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்தும் ‘சென்னை பிராப்பர்ட்டி எக்ஸ்போ-2025 என்ற 2 நாள் வீட்டுவசதி கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. ‘இந்து…

சென்னையில் கனிமங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இ-பெர்மிட் கட்டாயம்

சென்னை மாவட்டத்தில் கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான நடைச்சீட்டு (E-Permit) உரிமம் பெற ஏப்.28ம் தேதி முதல் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி…

என்சிஇஆர்டி தொடங்கி எம்.பி.க்கள் கடிதம் வரை எதிலும் இந்தி திணிப்பு’ – சு.வெங்கடேசன் எம்.பி.

சென்னை: “என்.சி.இ.ஆர்.டி தொடங்கி எம்.பி.களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தி திணிப்பு” என சு.வெங்கடேசன் எம்.பி மத்திய அரசை குற்றஞ்சாட்டியுள்ளார். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும்…

போக்குவரத்து கழகங்கள் ரூ.13 கோடி நிலுவை: ஊழியர்களுக்கு கடன் வழங்க கூட்டுறவு சங்கம் மறுப்பு

சென்னை: போக்​கு​வரத்​துக் கழகங்​கள் ரூ.13 கோடி நிலுவை வைத்​துள்​ள​தால் ஊழியர்​களுக்கு கடன் வழங்க கூட்​டுறவு சங்​கம் மறுப்பு தெரி​வித்​துள்​ளது. போக்​கு​வரத்​துக் கழக பணி​யாளர்​கள் கூட்​டுறவு சிக்கன சேமிப்பு மற்​றும்…

தமிழகத்தில் 20-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்றுமுதல் 20-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

திருச்செந்தூரில் 60 அடிக்கு கடல் உள்வாங்கியது: சீற்றம் அதிகரித்ததால் மக்கள் அச்சம்

திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நேற்று கடல் நீர் சுமார் 60 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட…