தீவிரமடையும் வர்த்தக போர்: அமெரிக்க பொருட்களின் மீதான வரியை 125% ஆக உயர்த்தியது சீனா

புதுடெல்லி: உலகின் முதல் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா போட்டி போட்டு வரி உயர்வை அறிவித்து வருவது வர்த்தகப் போரின் தன்மையை தீவிரமாக்கியுள்ளது. அமெரிக்க…

நிறைய சவால்கள் எங்கள் முன் இருக்கின்றன’ – தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோல்வியை தழுவி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இதோடு முதல் முறையாக சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில்…

பொருளாதார ஏற்றம் பெறாத எட்டையபுரம்! – நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 11

மகாகவி பாரதி பிறந்த எட்டையபுரம் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக, தொழில், வர்த்தகம், பொருளாதார வாய்ப்பு, வசதிகள் மிகுந்த நகரமாக உருவாகியிருக்க வேண்டும். ஆனால், எந்தவித முன்னேற்றமும் இல்லாத…

சீன பொருட்கள் மீதான வரியை 145% ஆக உயர்த்திய ட்ரம்ப்!

அமெரிக்க பொருட்களுக்கான வரியை சீன அதிபர் ஜி ஜின்பிங் 84% உயர்த்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சீன பொருட்கள் மீதான வரியை…

ஊழல் வழக்கில் மீண்டும் ஷேக் ஹசீனா, மகள் சைமாவுக்கு வங்கதேச நீதிமன்றம் கைது வாரன்ட்

ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அவரது மகள் சைமா வாஜித் புதுல் மற்றும் 17 பேருக்கு எதிராக வங்கதேச நீதிமன்றம்…

ட்ரம்பின் நடவடிக்கையை வரவேற்று வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்த ஐரோப்பிய யூனியன்

பிரசல்ஸ்: பரஸ்பர வரி விதிப்பை நிறுத்​திய அமெரிக்​கா​வின் செயலை வரவேற்​கும் வித​மாக தாங்​களும் பதிலடி வரி விதிப்பு நடவடிக்​கையை 90 நாட்​களுக்கு நிறுத்தி வைப்​ப​தாக 27 உறுப்பு நாடு​களுக்​கான…

திரை விமர்சனம்: குட் பேட் அக்லி

கேங்ஸ்டரான ஏகே என்கிற ரெட் டிராகன் (அஜித்குமார்), திருந்தி வந்தால் மட்டுமே தன் குழந்தையைத் தொட வேண்டும் என்று தடை விதிக்கிறார் மனைவி ரம்யா (த்ரிஷா). இதனால்…

”தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா” – மீண்டும் டிரெண்ட் ஆகும் பிரியா பிரகாஷ் வாரியர்!

2017 ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானர் பிரியா பிரகாஷ் வாரியர். அப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் சில நொடிகளே…

ஹ்ரித்திக் ‘க்ரிஷ் 4’ நாயகியாக பிரியங்கா சோப்ரா ஒப்பந்தம்!

‘க்ரிஷ் 4’ படத்தின் நாயகியாக பிரியங்கா சோப்ரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘க்ரிஷ் 4’ படத்தின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இதன் நாயகியாக பிரியங்கா…

‘கண்ணப்பா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘கண்ணப்பா’ படத்தின் புதிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு. ஏப்ரல் 25-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட படம் ‘கண்ணப்பா’. ஆனால், இறுதிகட்டப் பணிகள் தாமதத்தினால் படத்தின்…