ரஷ்ய வெற்றி தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அதிபர் புதின் அழைப்பு

மாஸ்கோ: வரும் மே மாதம் 9-ம் தேதி நடை​பெற உள்ள ரஷ்ய வெற்றி தின விழா​வில் பங்​கேற்க பிரதமர் மோடிக்கு அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்​துள்​ளார். கடந்த…

சீனாவுக்கு 125%, பல நாடுகளுக்கு வரிவிதிப்பு 90 நாள் நிறுத்தம் – ட்ரம்ப் ‘நகர்வு’ பின்னணி என்ன?

வாஷிங்டன்: உலக நாடுகளின் பொருட்கள் மீதான பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். ஆனால் இது சீனாவுக்குப் பொருந்தாது என்று…

இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி: நிதின் காமத் எச்சரிக்கை

புதுடெல்லி: இந்திய பங்​குச்​சந்தை வீழ்ச்சி குறித்து ஜெரோதா நிறு​வனத்​தின் இணை நிறு​வனரும், தலை​மைச் செயல் அதி​காரி​யு​மான நிதின் காமத் நேற்று கூறிய​தாவது: கடந்த 5 ஆண்​டு​களில் சில்​லறை முதலீட்​டாளர்​கள்…

அமராவதியில் சொந்த வீடு கட்டுகிறார் முதல்வர் சந்திரபாபு

அமராவதி: ஆந்​திர மாநில முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு​வுக்கு ஹைத​ரா​பாத்​தி​லும், திருப்​ப​தியை அடுத்​துள்ள சந்​திரகிரி மண்​டலம் நாரா​வாரிபல்லி கிராமத்​தி​லும் சொந்த வீடு உள்​ளது. இந்நிலையில், முதல்​வ​ர் சந்​திர​பாபு நாயுடு, தலைநகர்…

ஊழலில் கர்நாடகா முதலிடம் என முதல்வரின் ஆலோசகர் கருத்து: எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனம்

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் கொப்​பலில் மாகாணங்​களுக்கு இடையே​யான ஏற்​ற​தாழ்வை தீர்ப்​பது தொடர்​பான கருத்​தரங்​கம் நேற்று முன் தினம் நடை​பெற்​றது. இதில் முதல்​வர் சித்​த​ராமை​யா​வின் பொருளா​தார ஆலோ​சகர் பசவ​ராஜ் ராயரெட்டி…

அயோத்தி கோயிலில் ராம் தர்பார் மே 23-ல் திறப்பு: ஜூன் 6 முதல் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம்

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயிலில் மே 23-ல் ராம் தர்பார் திறக்கப்படுகிறது. இதனை ஜூன் 6 முதல் பொதுமக்கள் தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து…

அமராவதி – ஹைதராபாத் இடையே பசுமை வழிச் சாலைக்கு அனுமதி

அமராவதி: ஆந்திர தலைநகர் அமராவதி – ஹைதராபாத் இடையே பசுமை வழி விரைவுச் சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டு,…

ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: மத்திய அரசு தேவைப்பட்டால் முழு விளக்கம் கேட்கும் – ராம ஸ்ரீனிவாசன் தகவல்

ஒட்டன்சத்திரம்: ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக, தேவைப்பட்டால் மத்திய அரசு முழு விளக்கம் கேட்கும் என்று பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் கூறினார்.…

மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் நவ்கார் மகாமந்திரத்தை உச்சரித்த பிரதமர் மோடி

புதுடெல்லி: மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நவ்கார் மகாமந்திரத்தை பிரதமர் மோடி உள்ளிட்டோர் உச்சரித்தனர். இந்தியா உட்பட 108 நாடுகளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.…

உயிரை காக்கும் ‘கோல்டன் ஹவர்’

சமூகத்தில் பல விதமான சிக்கல்கள். அவற்றில் ஒன்று சாலை விபத்துகள். விபத்தில் ஒருவர் காயம் அடைந்தால், அவரை மருத்துவமனையில் சேர்க்க தயங்கிய காலம் உண்டு. போலீஸ், வழக்கு,…