வக்பு சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்: மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உறுதி

கொல்கத்தா: வக்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் ஒப்புதல் வழங்கினார். இந்நிலையில் வக்பு…

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி, பாஜக எம்எல்ஏக்கள் கைகலப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் நேற்று ஆம் ஆத்மி கட்சியின் ஒரே எம்எல்ஏவான மெஹ்ராஜ் மாலிக் பேசும்போது, “இந்துக்கள் திலகம் அணிகின்றனர். ஆனால் எப்போதும் பாவம் செய்கின்றனர்” என்றார்.…

ம.பி.யில் மாணவர்களின் விடைத்தாள்களை கடைநிலை ஊழியர் திருத்தியதால் சர்ச்சை

போபால்: ம.பி.​யின் நர்​ம​தாபுரம் மாவட்​டம், பிபரியா என்ற இடத்​தில் பகத் சிங் அரசு கல்​லூரி உள்​ளது. இக்​கல்​லூரி தேர்வு விடைத்​தாள்​களை கடைநிலை ஊழியர் ஒரு​வர் திருத்​தும் வீடியோ சமூக…

சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சந்தானம் நடித்த ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதை பிரேம்ஆனந்த் இயக்கி இருந்தார். இதன் தொடர்ச்சியாக ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’…

அமெரிக்கா – சீனா வரி யுத்தம் எதிரொலி: தங்கம் விலை மீண்டும் பவுன் ரூ.68,000-ஐ கடந்தது!

சென்னை: தங்கம் விலை இன்று (ஏப்.10) ஒரு பவுன் மீண்டும் ரூ.68,000-ஐ கடந்துள்ளது. முன்னதாக நேற்று தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை அதிகரித்து, நகை வாங்குவோருக்கு…

மும்பை தாக்குதல் தீவிரவாதி ராணாவை இந்தியாவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா!

புதுடெல்லி: மும்பை 26/11 தாக்குதல் வழக்கில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் அமெரிக்க அரசு ஒப்படைத்துள்ளது. அவர், சிறப்பு விமானத்தில் இன்று இந்தியா அழைத்து வரப்படுகிறார்.…

உதவி இயக்குநராக சேர அஸ்வத் மாரிமுத்துவுக்கு வந்த 15,000 மெயில்!

விஜய் சேதுபதி, அசோக் செல்வன் உட்பட பலர் நடித்த ‘ஓ மை கடவுளே’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், அஸ்வத் மாரிமுத்து. இவர் அடுத்து இயக்கி இருந்த…

ஒரு பாடலுக்கு மீண்டும் நடனமாடும் தமன்னா!

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் தமன்னா, ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் ‘காவாலா’ பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இந்தப் பாடல் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தியில்…

‘காங். தீவிரவாதிக்கு பிரியாணி வழங்கியது; பாஜக நீதியின் முன் நிறுத்துகிறது’ – பியூஷ் கோயல் சாடல்

புதுடெல்லி: “மும்பை தாக்குதல் தீவிரவாதிக்கு முந்தைய யுபிஏ அரசு பிரியாணி வழங்கியது, பிரதமர் மோடி அவர் கூறியது போல தீவிரவாதியை நீதியின் முன் நிறுத்துகிறார்.” என்று மத்திய அமைச்சர்…