மக்களின் கனவை நிஜமாக்கியது ‘முத்ரா’ திட்டம்: 10-ம் ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்
புதுடெல்லி: ஏராளமான மக்களின் கனவுகளை நிஜமாக்கியது முத்ரா திட்டம் என்று திட்டத்தின் 10-ம் ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். நாட்டில் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கிலும்,…