தலித் எம்எல்ஏ வருகையால் கோயிலை சுத்தப்படுத்திய பாஜக நிர்வாகி சஸ்பெண்ட்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆல்வார் புறநகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக தலித் சமூகத்தை சேர்ந்த டிக்கா ராம் ஜுல்லி உள்ளார். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆல்வார்…

‘தமிழ் இலக்கிய உலகுக்கு மிகப்பெரிய இழப்பு’ – குமரி அனந்தன் மறைவுக்கு ஜி.கே.வாசன் புகழஞ்சலி

சென்னை: இலக்கியச் செல்வர் குமரி அனந்தனின் மறைவு தமிழகத்திற்கும், தமிழ் இலக்கிய உலகுக்கும் மிகப்பெரிய இழப்பு என்று ஜி.கே.வாசன் எம்.பி. தெரிவித்துள்ளார். குமரி அனந்தனின் மறைவுக்கு தமிழ் மாநில…

‘மக்கள் நலனுக்காக பாடுபட்டவர்’ – குமரி அனந்தன் மறைவுக்கு ராமதாஸ் புகழஞ்சலி

விழுப்புரம்: “வாழ்நாள் முழுவதும் மக்கள் நலனுக்காகவும், தமிழகத்தின் நலனுக்காகவும் பாடுபட்டவர் குமரி அனந்தன்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல்…

தேசத் தலைவர்கள் மீது அவதூறு: காங். தலைவர் கார்கே குற்றச்சாட்டு

அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத் நகரில் நேற்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் மூத்த…

ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தது ஏன்? – நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்

சென்னை: “பாட்ஷா படத்தின் 100-வது நாள் விழாவில் தமிழகத்தின் வெடிகுண்டு கலாச்சாரம் குறித்து நான் பேசினேன். அப்போது ஆர்.எம்.வீரப்பனை வைத்துக்கொண்டு நான் பேசியிருக்கக் கூடாது. அப்போது எனக்கு அந்த…

‘தமிழுக்கு அரும்பணியாற்றியவர்’ – குமரி அனந்தனுக்கு டிடிவி தினகரன் புகழஞ்சலி

சென்னை: தமிழுக்கும், தமிழக மக்களின் வளர்ச்சிக்கும் அரும்பணி ஆற்றியவர் குமரி அனந்தன் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குமரி அனந்தனுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.…

நகைக்கடன் வழங்கலில் விரைவில் புதிய விதிமுறைகள் – ஆர்பிஐ அடுத்த அதிரடி திட்டம்

மும்பை: தங்க நகைக் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கான புதிய விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். தங்க நகைகளின் மீது கடன்…

டிக்கெட்​ கட்​டணத்​தை குறைக்​க ’கட்ஸ்’ இயக்குநர் கோரிக்கை

புதுமுக நடிகர் ரங்​கராஜ் தயாரித்​து, இயக்​கி, கதையின் நாயகனாக நடித்​துள்ள படம்​ ‘கட்​ஸ்’. ஸ்ருதி நாராயணன், லேகா, டெல்லி கணேஷ், சாய்​ தீனா உள்ளிட்​ட பலர் நடித்​திருக்​கிறார்கள்.…

ஹாலிவுட்​ நடிகர் ராபர்ட்​ டி நிரோவுக்​கு வாழ்நாள் சாதனையாளர் விருது

ஹாலிவுட்​டின் பழம்​பெரும்​ நடிகர்களில் ஒருவர் ராபர்ட்​ டி நிரோ. 80 வயதான இவர், ‘ரேஜிங்​ புல்’, ‘தி காட்​பாதர் பார்ட்​ 2’ படங்​களுக்​காக 2 முறை சிறந்​த…