அட்லீக்கு பிறகு த்ரிவிக்ரம் படம் – அல்லு அர்ஜுன் முடிவு

அட்லீ படத்துக்குப் பின் த்ரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் முடிவு செய்திருப்பது உறுதியாகி இருக்கிறது. அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு, அட்லீ படம் குறித்த…

பங்குனி உத்திர திருவிழா: கழுகுமலை கோயிலில் சண்முகர் பச்சை மலர் சூடி வீதியுலா!

கோவில்பட்டி: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் பங்குனி உத்திர திருவிழாவில் சண்முகர் பச்சை மலர் சூடி திருமால் அம்சமாகவும் வள்ளி, தெய்வானையுடன் வீதியுலா வந்தனர். தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை கழுகாசலமூர்த்தி…

தமிழுக்கும் தமிழகத்துக்கும் குமரி அனந்தன் செய்தது என்ன? – தலைவர்கள் புகழஞ்சலி

சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93. அவரது மறைவையொட்டி பிரதமர் மோடி,…

தமிழக மீனவர்களில் மேலும் 3 பேரை நிபந்தனையின்றி விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்

ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற கென்னடி என்பவருக்குச் விசைப் படகுகளை…

வக்பு வாரிய சட்டம் – நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுவோம்!

பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்பு வாரிய திருத்தச் சட்டம் 2025 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமாகவும் அமலுக்கு வந்துவிட்டது. நாடாளுமன்றத்தில்…

‘மிஷன்: இம்பாசிபிள் 8’ ட்ரெய்லர் எப்படி? – ஏஐ வில்லனும், டாம் க்ரூஸ் சாகசங்களும்

ஹாலிவுட் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த படங்களின் பட்டியலில் ‘மிஷன்: இம்பாசிபிள்’ சீரிஸ் படங்கள் எப்போதும் உண்டு. ஆக்‌ஷன் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் இந்தப் படத்தின் முந்தைய பாகங்கள்…

என்னைப் பற்றி விசித்திரமான விளம்பரங்கள்: பாடகி ஸ்ரேயா கோஷல் எச்சரிக்கை

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் தள கணக்கு, பிப். 13-ம் தேதி முதல் முடக்கப்பட்டது. இது குறித்து கூறியிருந்த அவர், ‘அதை மீட்க என்னால்…