லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் இன்று மோதல்: தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ராஜஸ்தான்?
ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. சஞ்சு…