கோவையில் அமைச்சர் நேருவின் சகோதரர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை
கோவை: கோவை ஜிவி ரெசிடென்சி, மசக்காளிபாளையம் சாலை பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் நேருவின் சகோதரர் மணிவண்ணன் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட…