பிரதமர் மோடிக்கு இலங்கையில் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு!
கொழும்பு: இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடிக்கு கொழும்புவில் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க பிரதமரை வரவேற்றார். இந்திய பிரதமர் நரேந்திர…