வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தகவல்

மக்களவையில் வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு சட்டப்பேரவையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியதோடு, சட்ட திருத்தத்தை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு…

நிதி நிறுவன மோசடி வழக்​கில் கைதான தேவ​நாதன் சொத்து விவரங்​கள் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல்

சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதன் யாதவின் சொத்து விவரங்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து போலீஸார் மற்றும் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் பதிலளிக்க உயர்…

ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரோவின் அடுத்த தலைமுறை ராக்கெட் உருவாக்கும் பணி தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. இது…

நாட்டில் 22 லட்சம் டிரைவர்கள் பற்றாக்குறை: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

நாட்டில் 22 லட்சம் டிரைவர்கள் பற்றாக்குறை இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தில் அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது: இந்தியாவில்…

பால், டீசல், மெட்ரோ, மின்சார கட்ட​ண உயர்வை கண்டித்து சித்தராமையா வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர்

கர்நாடகாவில் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து பாஜகவினர் நேற்று முதல்வர் சித்தராமையாவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கர்நாடகாவில் அரசு…

மும்பையில் ட்ரோன்கள், பாராகிளைடர்கள் பறக்க ஒரு மாதம் தடை

மும்பையில் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க ட்ரோன்கள், பாராகிளைடர்கள் பறக்க ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மும்பை காவல் துறை உயர் அதிகாரிகள் நேற்று கூறியதாவது: மும்பையில்…

குஜராத் மாநிலம் ஜாம்நகர் அருகே போர் விமான விபத்தில் பைலட் உயிரிழப்பு

குஜராத்தின் ஜாம்நகர் அருகே விமானப்படையின் ஜாக்குவார் ரக போர் விமானம் விபத்தில் சிக்கியதில் ஒரு பைலட் உயிரிழந்தார், மற்றொரு பைலட் தப்பினார். குஜராத்தின் ஜாம்நகரிலிருந்து விமானப்படையின் ஜாக்குவார்…

பிபிஎப் கணக்கில் வாரிசுதாரர் பெயர் சேர்க்க கட்டணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்) கணக்கில் வாரிசுதாரரை சேர்க்கவும் புதுப்பிக்கவும் இனி கட்டணம் வசூலிக்கப்படாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில்…

வக்பு திருத்தச் சட்டம் ஏழை முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்: பிரதமர் மோடி

புதுடெல்லி: “வக்பு திருத்தச் சட்டம் ஏழை முஸ்லிம்கள், முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும். நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டவர்களுக்கும், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும் இந்த மசோதா உதவும்.” என்று பிரதமர் நரேந்திர…

பிரதமர் மோடிக்கு தாய்லாந்தில் உற்சாக வரவேற்பு: பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்றார்

பாங்காக்: பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தாய்லாந்து சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப…