பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க இதுவே சரியான நேரம்: விஹெச்பி

புதுடெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க இதுவே சரியான நேரம் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் மினி ஸ்விட்சர்லாந்து என அழைக்கப்படும்…

ஆதரவு 288, எதிர்ப்பு 232: மக்களவையில் நிறைவேறியது வக்பு திருத்த மசோதா

புதுடெல்லி: மக்களவையில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விடிய விடிய நடந்த காரசார விவாதத்துக்கு பிறகு வக்பு திருத்த மசோதா நிறைவேறியது. இதற்கு ஆதரவாக 288 பேரும்,…

‘வக்பு சட்ட மசோதா நிறைவேற்றம் அரசமைப்பு மீதான தாக்குதல்; வழக்கு தொடர்வோம்’ – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “கடுமையான எதிர்ப்புகளையும் மீறி வக்பு சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது இந்திய அரசமைப்பின் மீதான ஒன்றிய அரசின் தாக்குதல். இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு…

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்தப் பட அப்டேட்!

ஹிப் ஹாப் ஆதி தனது அடுத்த படத்தின் இயக்குநரை முடிவு செய்திருக்கிறார். ‘கடைசி உலகப் போர்’ படத்துக்குப் பிறகு பல்வேறு இயக்குநர்கள் ஹிப் ஹாப் தமிழா ஆதியிடம்…

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யுடன் 2 டெஸ்ட் போட்​டிகளில் விளை​யாடும் இந்​திய அணி

புதுடெல்லி: இந்த ஆண்​டில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யுடன் 2 டெஸ்ட் போட்​டிகளில் இந்​தியா விளையாடுகிறது. நடப்​பாண்​டில் இந்​திய கிரிக்​கெட் அணி பங்​கேற்​கும் போட்​டிகள் தொடர்​பான விவரங்​களை இந்​திய…

ஃபீனிக்ஸ் பறவையாக மீள்வாரா ரிஷப் பந்த்?

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சீசன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த்துக்கு சிறப்பானதாக அமையவில்லை. முதல் 3 ஆட்டங்களில் மிகக்குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன்…

தேசிய வில்வித்தை: தமிழக வீராங்கனைக்கு 2 பதக்கம்

சென்னை: தேசிய சப்-ஜூனியர் வில்வித்தை போட்டியில் தமிழக வீராங்கனை எஸ்.எஸ். மதுநிஷா 2 பதக்கம் வென்றார். 14-வது தேசிய சப்-ஜூனியர் வில்வித்தைப் போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் கடந்த…

எகிறும் தங்கம் விலை – ஒரு பவுன் ரூ.69 ஆயிரத்தை நெருங்குகிறது!

சென்னை: தங்கம் விலை 4-வது நாளாக இன்றும் (ஏப்.3) உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.69,000-ஐ நெருங்கியுள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு…

பாஜகவில் தேசிய தலைவரை கூட தேர்ந்தெடுக்க முடியவில்லை: மக்களவையில் அகிலேஷ் கேள்விக்கு அமித் ஷா பதிலால் சிரிப்பலை

புதுடெல்லி: மக்களவையில் மத்​திய உள்துறை அமைச்​சர் அமித் ஷா மற்​றும் சமாஜ்​வாதி எம்​.பி அகிலேஷ் யாதவ் இடையி​லான அரசி​யல் கிண்டலால் சிரிப்​பலை எழுந்​தது. வக்பு திருத்த மசோதா மீதான…