நிர்மலா சீதாராமனுடன் தம்பிதுரை எம்.பி திடீர் சந்திப்பு

சென்னை: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்.பி. தம்பிதுரை நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார். கடந்த மார்ச் 25-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி டெல்லியில் மத்திய…

தாய்க்கு பதிலாக 10-ம் வகுப்பு தேர்வெழுதிய மகள் பிடிபட்டார்

நாகப்பட்டினம்: நாகை வெளிப்பாளையத்தில் உள்ள நடராஜன்-தமயந்தி பள்ளியில் நேற்று 10-ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது. ஓர் அறையில் தேர்வெழுதிய மாணவி முகக்கவசம் அணிந்து இருந்ததால் சந்தேகமடைந்த தேர்வுக்…

ட்ரம்ப்பின் 26% வரி விதிப்பால் இந்தியாவில் எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு?

வாஷிங்டன்: உலக நாடுகளின் மீது பரஸ்பர வரி விதிப்பை அறிமுகம் செய்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். அவரின் 26 சதவீத வரிவிதிப்பால் இந்தியாவில் எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு…

பெண்கள் பெயரில் சொத்து பதிவில் கட்டண சலுகை: எந்த வகையான சொத்துகள், யாருக்கு பொருந்தும்?

சென்னை: பெண்கள் பெயரில் ரூ.10 லட்சம் மதிப்புக்கு கீழ் சொத்து பதியப்பட்டால், ஒரு சதவீதம் பதிவுக்கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த வகையான சொத்துகள், யாருக்கு சலுகை பொருந்தும்?…

2-வது வெற்றியைப் பெறப் போவது யார்? கொல்கத்தா – ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை

கொல்​கத்தா: ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் இன்று கொல்​கத்தா நைட் ரைடர்​ஸ், சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​கள் மோதவுள்​ளன. இந்த ஆட்​டம் கொல்​கத்​தா​விலுள்ள ஈடன் கார்​டன் மைதானத்​தில் இன்று…

பாகிஸ்தானுடன் ஒரு நாள் தொடர்: நியூஸி. அபாரம்

ஹாமில்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. நேற்று ஹாமில்டனில் நடைபெற்ற 2-வது ஒரு நாள் போட்டியில் முதலில்…

லக்னோ வீரருக்கு அபராதம்!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின்போது களத்தில் சர்ச்சைக்குரிய விதத்தில் நடந்து கொண்டதற்காக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வீரர் திக்வேஷ் ராத்திக்கு அபராதம் விதிக்கப்பட்டது.…

‘மும்பை அணிக்கு கோப்பையை வென்று தருவதே இலக்கு’ – ரோஹித் சர்மா உறுதி

மும்பை: மும்பை அணிக்கு மீண்​டும் கோப்பையை வென்று தரு​வதே எங்​களது இலக்​காக உள்​ளது என்று அந்த அணி​யின் நட்​சத்​திர வீரர் ரோஹித் சர்மா தெரி​வித்​தார். இந்த ஐபிஎல் சீசனில்…

மாநிலங்களுக்கு விரிவடையும் மகளிர் இலவச பயணம்!

ஜம்மு-காஷ்மீரில் இயங்கும் அரசு பேருந்துகளில் மகளிருக்கான இலவச பயணத் திட்டத்தை அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தொடங்கி வைத்துள்ளார். மகளிருக்கு பேருந்துகளில் இலவச பயணம் வழங்கும் திட்டம்,…

சென்னையில் கார்ல் மார்க்ஸுக்கு சிலை: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சென்னையில் கார்ல் மார்க்ஸுக்கு சிலை அமைக்கப்படும் என்றும், பி.கே.மூக்கையா தேவரை சிறப்பிக்கும் வகையில் அவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று…