சாதிப் பெயர்கள் நீக்கம்: நல்ல தொடக்கமாகட்டும் உயர் நீதிமன்ற உத்தரவு!

ஒரு சாதி சங்கத்தின் நிர்வாகத்தை மேற்கொள்ள சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கி உள்ளது. நீதிபதி…

ஈரான் மக்களின் மீட்சியே முக்கியம்!

பல்வேறு நாடுகளால் ஈரான் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சூழலில், அந்நாட்டுடன் அணுசக்தித் திட்டம் தொடர்பாக அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. அணு ஆயுதங்கள் உற்பத்தியில் ஈரான் ஈடுபடுவதாக அமெரிக்கா…

அம்பேத்கர் பேரறிவின் ஓயாத பேரலை

சாதி கட்டமைப்பு ஒடுக்கப்படுவோர் மேல் சுமத்துகின்ற இன்னல்களை அனுபவித்த அம்பேத்கர் கல்வியால் பெற்ற பாரிஸ்டர், டாக்டர் பட்டங்களைப் ‘பொருளீட்டுவதற்குப் பயன்படுத்தாமல்’, அவற்றைச் சமூக விடுதலைக்கான பேரறிவாகவும் பேரியக்கமாகவும்…

வீதி நாடகங்களே மக்களுக்கானவை! – எழுத்தாளர், நாடக ஆளுமை அ.மங்கை

ஆய்வாளர், பேராசிரியர், பெண்ணியவாதி, நாடகக் கலைஞர், நாடகாசிரியர், நெறியாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என்று பல அடையாளங்கள் இருந்தாலும் ‘அரங்கச் செயல்பாட்டாளர்’ என்று அழைக்கப் படுவதையே விரும்புபவர் அ.மங்கை.…

வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு: நெல்லை மேலப்பாளையத்தில் கடைகள் அடைப்பு 

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை. மேலப்பாளையம் மற்றும்…

வரும் 21-ம் தேதி அமெரிக்கா செல்கிறார் ராகுல் காந்தி

பீஜப்பூர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் 21-ம் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்லது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு தலைவர் பவன்…

லக்னோ அணியில் இணைந்த வேகப்புயல் மயங்க் யாதவ் | IPL 2025

லக்னோ: நடப்பு ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் இணைந்துள்ளார் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ். இது அந்த அணியின் பந்துவீச்சை பலப்படுத்தி உள்ளது. இந்த சீசனுக்கு…

ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக…