இபிஎஸ்ஸுக்கு அடுத்த குறி..! – திடீர் வேகமெடுக்கும் கோடநாடு கொலை – கொள்ளை வழக்கு விசாரணைகள்!
தேர்தல் நெருங்குவதால் திமுக-வை ரெய்டு அஸ்திரங்கள் மூலம் இறுக்கிப் பிடிக்கத் தொடங்கி இருக்கிறது மத்திய பாஜக அரசு. அதேபோல், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வை நிலைகுலையச் செய்யும் வேலைகளையும்…