வக்பு சட்ட வழக்கில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு 7 நாள் அவகாசம்: இப்போதைய நிலை அப்படியே தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: வக்பு சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் குறித்து பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 7 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. வக்பு வாரியங்கள்,…