Daredevil: Born Again – ஓர் அதகள கம்பேக்! | ஓடிடி திரை அலசல்
மார்வெல் என்றாலே பலருக்கும் தெரிந்த சூப்பர் ஹீரோக்கள் என்ற அடிப்படையில் அயர்ன்மேன், கேப்டன் அமெரிக்கா, ஸ்பைடர்மேன் ஆகியோர்தான் உடனடியாக நினைவுக்கு வருவர். ஆனால் மார்வெல் காமிக்ஸில் இவர்களுக்கு…