கோடை காலத்தை சமாளிக்க பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு நீர்மோர்
சென்னை: கோடைகாலத்தை சமாளிக்க பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு நீர்மோர், ஓ.ஆர்.எஸ் கரைசல் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை, சென்னையில் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு…