வீடுகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயார் செய்து விவசாயிகள், பொதுமக்களுக்கு மாநகராட்சி இலவசமாக வழங்குகிறது.
மதுரை மாநகராட்சியில் நாளொன்றுக்கு 650 மெட்ரிக் டன் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இதில், 64 சதவீதம்...
வரும் 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தார். அப்போது அவர் நிதிச் சட்டங்களில் 64 திருத்தங்களைக் கொண்ட ‘நிதி மசோதா...
“உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க, ஒருவேளை அரசியலமைப்பு சட்டத் திருத்தம் தேவைப்படலாம்” என்று மதுரை நிகழ்வில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் கட்டிட...
புதுச்சேரியைப் போன்று தெலங்கானாவில் ராஜ்நிவாஸில் மக்களை சந்திக்க ஆளுநர் தமிழிசைக்கு திராணி உள்ளதா என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரியில் இன்று...
"தற்போது சீனாவில்தான் புதிய செல்போன் மாடல்கள் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. அதனைமாற்றி தமிழ்நாட்டையும் அத்தகைய உற்பத்தி மையமாக மாற்றிட வேண்டும் என்ற நோக்கோடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
செங்கல்பட்டில்...
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி இருப்பதாக தென் கொரியா குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து தென் கொரிய பாதுகாப்புத் துறை அமைச்சகம், “எங்களது பாதுகாப்புத் துறை கண்காணித்ததில் வட கொரியா அதன் தலைநகர் பியோங்யாங்கில்...
இந்தியாவில் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் ஒரே வகையிலான டைப்-சி சார்ஜர் வேண்டும் என அரசு விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பல்வேறு வகையான சார்ஜிங் போர்ட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான முயற்சியை முன்னெடுக்கும் வகையில்...
டெல்லி: 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பல லட்சம் கோடி மோசடி நடந்துள்ளதாக திமுக எம்.பி.யும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 5ஜி அலைக்கற்றை ஏலத்தை ஒன்றிய...
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, கொழும்புவில் உள்ள அதிபர் செயலகம் முன்பாக போராட்டக்காரர்கள் மீண்டும் குவியத் தொடங்கியுள்ளனர்.
பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும்...
சென்னை: சந்திரயான் முதல் ஆதித்யா வரை, நம் சாதனைத் தமிழர்கள்நிரூபித்து கொண்டே இருக்கின்றனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பிறந்து,...
சென்னை: தமிழகத்தில் கடந்த 28 மாதங்களில் 925 கோயில்களில் இந்துசமய அறநிலையத் துறை சார்பில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் திருப்பணிகள், அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள்...
மேஷம்: கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். யாரை நம்புவது என்ற குழப்பத்துக்கு ஆளாவீர்கள். நீங்கள் நகைச்சுவையாக சொல்லும் கருத்துகள்கூட சீரியஸாக வாய்ப்பு உள்ளது.
ரிஷபம்: தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது....
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வசூலில் சாதனை படைத்ததோடு, திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிநடை போட்டுவருகிறது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு தயாரிப்பு நிறுவனம் சார்பில் புத்தம் புதிய BMW X7 கார் பரிசாக...