முழுக்க முழுக்க ஏஐ மூலம் உருவான கன்னடப் படம் – நடிகர்கள், இசையமைப்பாளர் இல்லை!

நடிகர்கள் யாருமின்றி, படக்குழு, தொழில்நுட்பக் கலைஞர்கள் உதவியின்றி முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஒரு திரைப்படம் கன்னடத்தில் உருவாகியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள…

பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் சூழ்ச்சியே காரணம்: காங்கிரஸ் செயற்குழு குற்றச்சாட்டு

புதுடெல்லி: பஹல்காமில் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் மூளையாக செயல்பட்டுள்ளதாக காங்கிரஸ் செயற்குழு குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி செயற்குழு நிறைவேற்றிய தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது: பஹல்காமில்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு: 3,935 காலிப்பணியிடங்கள்!

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, குரூப் 4 தேர்வில் 3,935 பணியிடங்கள் நிரப்பப்படும் என டிஎன்பிஎஸ்சி…

இந்திய-பாகிஸ்தான் அரசாங்கங்கள் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்’: ஐநா

இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் சார்பில் பேசிய ஸ்டீபன் டுஜாரிக்,…

பொருளாதாரத்தில் வேகமாக வளரும் முன்னணி நாடு இந்தியா: நிதி அமைச்சகம்

புதுடெல்லி: இந்தியாவின் பொருளாதாரம் 2025-ம் ஆண்டில் 6.2% ஆகவும், 2026-ம் ஆண்டில் 6.3% ஆகவும் வளரும் என்று சர்வதேச செலாவணி நிதியம் கணித்துள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகம்…

காஷ்மீரில் இருந்து தமிழர்களை மீட்கும் பணியில் தீவிரம் காட்டும் தமிழக அரசு

காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பகுதியில் இருந்த 200-க்கும் மேற்பட்ட தமிழர்களில் இருவர் தவிர மற்ற அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இவர்களை மீட்கும் பணியில் தமிழ்நாடு…

‘திருவாலங்காடு அருகே ரயிலை கவிழ்க்க சதியா?’: ரயில்வே போலீஸார் விசாரணை

திருவள்ளூர்: திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே தண்டவாள பகுதியில் போல்ட் நட்டுகள் அகற்றப்பட்டிருந்ததால், ரயிலை கவிழ்க்க சதியா? என, ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை-…

சிந்து நதிநீர் பங்கீட்டை இந்தியா நிறுத்துவது ‘போர் நடவடிக்கை’யே: பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க இந்தியா எடுத்துள்ள முடிவு, ‘போர் நடவடிக்கை’ ஆக கருதப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின்…

சிந்துநதி ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு தொடர்பாக ஜல்சக்தி அமைச்சருடன் அமித் ஷா சந்திப்பு! 

புதுடெல்லி: சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மாலை தனது இல்லத்தில் ஒரு முக்கிய கூட்டத்தை நடத்த இருக்கிறார்.…

என்எல்சி பங்குகளை தனியாருக்கு விற்க விடாமல் தடுத்தவர் ஜெயலலிதாவே” – டிடிவி தினகரன்

சென்னை: என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை தடுத்து நிறுத்திய பெருமை ஜெயலலிதாவையே சாரும் என்றும், வரலாற்றை திரிக்க முயற்சிக்கும் முதல்வரின் அறிக்கை கடும் கண்டனத்திற்குரியது…