‘கேப்டன் பிரபாகரன்’ ரீ-ரிலீஸ்: 34 ஆண்டுக்குப் பின் 4கே தரத்தில் வெளியிட திட்டம்
ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் 34 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது. விஜயகாந்த் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்த படம்…