இஸ்ரேலில் 50 ஆயிரம் தொழிலாளர்கள் தேவை: உ.பி., பிஹார் மாநில அரசுகளிடம் கேட்டு கடிதம்
அயோத்தி: இஸ்ரேலில் பல்வேறு கட்டிடப்பணிக்காக 50 ஆயிரம் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். இதற்காக அந்த அரசின் சார்பில் இந்தியாவின் உத்தரபிரதேசம் மற்றும் பிஹார் அரசுகளுக்கு ஆட்களை அனுப்பக் கோரி கடிதம்…