NCERT பாடப் புத்தகங்களுக்கு இந்தியில் பெயர் சூட்டல்: செல்வப்பெருந்தகை கண்டனம்
சென்னை: “மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வரும் சூழ்நிலையில் என்சிஇஆர்டி வெளியிடும் ஆங்கில வழிப் பாட புத்தகங்களின் பெயர்களை இந்தியில் மாற்றம்…