ஏப்.15 முதல் மீன்பிடி தடைக்காலம்: ராமநாதபுரத்தில் 2000 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாது
ராமேசுவரம்: தமிழகத்தில் இரண்டு மாத கால மீன்பிடித் தடைக்காலம் வரும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாது.…