ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25% குறைத்தது: வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு
மும்பை: வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறும் குறுகிய கால கடனுக்கான வட்டி (ரெப்போ) விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் குறைத்து 6 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இதையடுத்து, வீடு,…