வானிலை முன்னறிவிப்பு: கோவை, நீலகிரி உள்பட 4 மாவட்டங்களில் ஏப்.10 கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (ஏப்.10) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…