அபிராமபுரம் கிறிஸ்தவ ஆலயத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்ற உத்தரவு
சென்னை: மயிலாப்பூர் அபிராமபுரம் பகுதியில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை 3 மாதங்களில் அகற்ற அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் அபிராமபுரம் செயி்ன்ட்…