குமரி அனந்தனுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள்…