‘தன்னேரில்லா தமிழ் தொண்டர், மாசு மருவற்ற தலைவர்’ – குமரி அனந்தனுக்கு வைகோ புகழஞ்சலி
சென்னை: “நாடாளுமன்றத்தில் தமிழில் உரையாற்றும் உரிமையைப் பெற்றதும், தபால் போக்குவரத்துத் துறையில் மணியார்டர் உள்ளிட்ட விண்ணப்பங்கள் தமிழில் இடம் பெற வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றதும் மறைந்த…