தலித் எம்எல்ஏ வருகையால் கோயிலை சுத்தப்படுத்திய பாஜக நிர்வாகி சஸ்பெண்ட்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆல்வார் புறநகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக தலித் சமூகத்தை சேர்ந்த டிக்கா ராம் ஜுல்லி உள்ளார். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆல்வார்…