சட்டப்பேரவைக்கு கருப்புச் சட்டை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள்
சென்னை: சபாநாயகருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழக சட்டப்பேரவைக்கு இன்று (ஏப்.8) கருப்புச் சட்டை அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் வருகை தந்தனர். தமிழக சட்டப்பேரவை நடந்து வரும் நிலையில்,…