கிருஷ்ணசுவாமி கஸ்தூரிரங்கன் | 24 அக்டோபர் 1940 – 25 ஏப்ரல் 2025
அப்போது அவருக்கு முப்பது வயது. திருமணம் முடிந்து சில மாதங்களே ஆகியிருந்தன. வானவியல் துறையில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வை வெற்றிகரமாக முடித்திருந்தார் கிருஷ்ணசுவாமி கஸ்தூரிரங்கன். வெற்றியில்…