அண்ணாமலை பல்கலை. அரசுடமை விவகாரம்: சட்டப்பேரவையில் அதிமுக – திமுக காரசார விவாதம்
சென்னை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அரசுடமையாக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக-திமுகவினருக்கு இடையே சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவையில் வருவாய்த் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தில்…