“அந்த மோசமான வேலை தவறுதான்…” – பயங்கரவாதத்துக்கு துணை போவதை ஒப்புக்கொண்ட பாக். அமைச்சர்
புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதக் குழுக்களை கடந்த 30 ஆண்டுகளாக ஆதரித்த தவறுகளை பாகிஸ்தான் செய்தது என அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் குவாஜா எம்.ஆசிப் தெரிவித்திருப்பது…