சென்னையில் இன்று மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: மெரினா கடற்​கரை​யில் பாலம் அமைப்​பதை எதிர்த்​து, சென்​னை​யில் இன்று மீனவர்​கள் ஆர்ப்​பாட்​டம் நடக்​கிறது. இதுகுறித்​து, தென்​னிந்​திய மீனவர் நலச் சங்​கத்​தின் தலை​வர் கு.​பாரதி கூறுகை​யில், “மெரினா கடற்​கரைக்கு…

மின் புகார்களுக்கு தீர்வு காண ஏப்.5-ல் சிறப்பு முகாம்

சென்னை: மின்சாரம் தொடர்பான புகார்களுக்கும் தீர்வு காணும் வகையில், வரும் 5-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒருநாள் சிறப்பு முகாம் நடைபெறும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. மின் நுகர்வோர்…

முட்டுக்காடு: முட்டுக்காட்டில் நடைபெற்ற சர்வதேச ஆட்டிசம் விழிப்புணர்வு தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று குழந்தைகளுடன் உரையாடினார். சென்னை அருகே முட்டுக்காட்டில் செயல்பட்டு வரும் ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனத்தில் ஆட்டிசம் குறைபாடு விழிப்புணர்வு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி அந்த நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இயக்குநர் நச்சிகேதா ரவுட் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆட்டிசம் பாதித்த குழந்தைகள்…

முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக செயல்படுவது போல் மாயத்தோற்றத்தை திமுக உருவாக்குகிறது: நயினார் நாகேந்திரன்

சென்னை: இஸ்லாமியர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக மாயத்தோற்றத்தை திமுக உருவாக்குவதாக தமிழக பாஜக சட்டபேரவை தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் இருந்து…

வட கிழக்கு மாநிலங்களில் அமைதி நிலவுவது அவசியம்!

வன்முறைச் சம்பவங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மணிப்பூரின் சில பகுதிகளைத் தவிர, மாநிலம் முழுவதும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் (ஆஃப்ஸ்பா) ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. நாகாலாந்து,…

வசந்தத்தைக் கொன்றுவிட்டோம்!

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் காலநிலை மாற்றம் குறித்துத் தமிழில் பேசினால், அது ஏதோ அறிவியலாளர்களுக்கான உரையாடல் என்றே பொதுவாகப் பார்க்கப்பட்டது. காலநிலை மாற்றம் இன்று நம்…

தாய்லாந்தில் முகமது யூனுஸுடன் பிரதமர் மோடி நாளை பேச்சுவார்த்தை

பாங்காக்: தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, உச்சிமாட்டின் இடையே வங்கதேச தலைமை…

”அமெரிக்க வரிவிதிப்பின் தாக்கம் குறித்து முதலில் ஆய்வு; பிறகு…” – நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி

புதுடெல்லி: அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி விதிப்பு குறித்து ஆய்வு செய்து, பிறகு அதன் தாக்கம் குறித்து மதிப்பாய்வு செய்து அதன் பிறகு அதனை எவ்வாறு கையாள்வது என்பது…

ராமேசுவரம் – தாம்பரம் இடையேயான பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலின் கால அட்டவணை வெளியீடு

ராமேசுவரம்: பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 06 அன்று தொடங்கி வைக்க உள்ள ராமேசுவரம் முதல் தாம்பரம் வரையிலான தினசரி பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலின் கால அட்டவணையை தெற்கு…

தர்பூசணி பழம் குறித்து மக்களிடம் நிலவும் அச்சத்தைப் தமிழக அரசு போக்க வேண்டும்: அன்புமணி

சென்னை: தர்பூசணி பழங்கள் தொடர்பாக நிலவும் அர்த்தமற்ற அச்சங்களை போக்கும் வகையில், தர்பூசணி பழங்களின் நன்மைகள் குறித்தும், அவற்றின் தன்மை குறித்தும் தமிழக அரசு ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு…