மேற்கு வங்க வன்முறை: பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆய்வு

கொல்கத்தா: வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாத் மற்றும் மால்டா பகுதிகளை பார்வையிட தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் குழு…

மணிப்பூர் கலவர வழக்கில் தடயவியல் அறிக்கை விரைவில் தாக்கல்

புதுடெல்லி: மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் தொடங்கிய இனக்கலவரத்தில் அப்போதைய முதல்வர் பிரேன் சிங்கின் பங்கு இருப்பதாக கூறி சில ஆடியோக்கள் வெளியாகின. இதன் அடிப்படையில் நீதிமன்ற…

ப்ளோரிடா பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி; 6 பேர் காயம்

ப்ளோரிடா: அமெரிக்காவின் ப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர். 6 பேர் காயமடைந்தனர். இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்தச்…

‘பாஜக கூட்டணியால் எங்களுக்குப் பலனில்லை!’ – புலம்பும் புதுச்சேரி அதிமுக

2021-ல் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கட்சிகளுடன் என்டிஏ கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக, அனைத்திலும் தோற்றது. 9 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 6 தொகுதிகளில் வென்று…

திருப்பதியில் கோசாலை அரசியல் நாடகம்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸார் சாலையில் தர்ணா

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பராமரிப்பில் திருப்பதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பசுமாடுகள் உள்ள கோசாலை உள்ளது. இங்கு 250-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், “தெலுங்கு தேசம்…

ஸ்ரீ எப்படி இருக்கிறார்? – லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த அறிக்கை

நடிகர் ஸ்ரீ-யின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஊடகங்களுக்கு ஸ்ரீ-யின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுக்கும் அறிக்கையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ்…

தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9000-ஐ நெருங்கியது

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.9000-ஐ நெருங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரு கிராம் ரூ.8945-க்கு விற்பனையாகிறது. கடந்த 2023-ம் ஆண்டு…

வக்பு சட்ட வழக்​கில் பதில் அளிக்க மத்​திய அரசுக்கு 7 நாள் அவகாசம்: இப்​போதைய நிலை அப்​படியே தொடர உச்ச நீதி​மன்​றம் உத்​தரவு

புதுடெல்லி: வக்பு சட்​டத்​துக்கு எதி​ராக தொடரப்​பட்ட வழக்​கு​கள் குறித்து பதில் மனு தாக்​கல் செய்ய மத்​திய அரசுக்கு உச்ச நீதி​மன்​றம் 7 நாட்​கள் அவகாசம் அளித்​துள்​ளது. வக்பு வாரி​யங்​கள்,…

புனித வெள்ளி நாளில் கருணை, இரக்கத்தைப் போற்றுவோம்: பிரதமர் மோடி

புதுடெல்லி: புனித வெள்ளி நாளில் கருணை, இரக்கத்தைப் போற்றுவோம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். கிறிஸ்தவ பெருமக்களின் புனித நாட்களில் ஒன்றாக புனித வெள்ளி கருதப்படுகிறது. இதனை…

இபிஎஸ்ஸுக்கு அடுத்த குறி..! – திடீர் வேகமெடுக்கும் கோடநாடு கொலை – கொள்ளை வழக்கு விசாரணைகள்!

தேர்தல் நெருங்குவதால் திமுக-வை ரெய்டு அஸ்திரங்கள் மூலம் இறுக்கிப் பிடிக்கத் தொடங்கி இருக்கிறது மத்திய பாஜக அரசு. அதேபோல், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வை நிலைகுலையச் செய்யும் வேலைகளையும்…