தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு செல்வது ஏன்? – அன்புமணி
சென்னை: “தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு செல்வது ஏன்? தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் தமிழ்நாடு எங்கு பின் தங்கியிருக்கிறது? முதலீடுகளை ஈர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய…