பாஜகவில் தேசிய தலைவரை கூட தேர்ந்தெடுக்க முடியவில்லை: மக்களவையில் அகிலேஷ் கேள்விக்கு அமித் ஷா பதிலால் சிரிப்பலை
புதுடெல்லி: மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சமாஜ்வாதி எம்.பி அகிலேஷ் யாதவ் இடையிலான அரசியல் கிண்டலால் சிரிப்பலை எழுந்தது. வக்பு திருத்த மசோதா மீதான…