சென்னையில் கார்ல் மார்க்ஸுக்கு சிலை: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: சென்னையில் கார்ல் மார்க்ஸுக்கு சிலை அமைக்கப்படும் என்றும், பி.கே.மூக்கையா தேவரை சிறப்பிக்கும் வகையில் அவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று…