சென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதலைத் தடுக்க சிறப்புக் குழு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை: “பல பிரபலங்கள் பயின்ற பச்சையப்பன், மாநில கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபடுவது துரதிருஷ்டவசமானது” என வேதனை தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், கல்லூரி மாணவர்களின்…