மடத்துக்குளம் அருகே அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இயந்திரங்கள் பழுது நீக்கும் பணிகள்தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
உடுமலை, மடத்துக்குளம் அருகே கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. நடப்பாண்டு உடுமலை, மடத்துக்குளம்,...
அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு நடக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க நாளை (மார்ச் 31) கடைசி நாள்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அக்னிபாத் திட்டத்தின் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு...
புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு வெள்ளை அரிசி, சர்க்கரை, கோதுமை, சிறுதானியங்கள் விநியோகம் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ரங்கசாமி சில அறிவிப்புகளை வெளியிட்டார்....
சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் 12 துறைகளுக்கு ரூ.3500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 2023 - 2024-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா ராஜன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து வரி...
நீதிமன்றம் ராகுலை கண்டித்து விட்டிருக்கலாம்; பதவியை பறித்தது தவறானது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் பாமக சார்பில் கட்சி கொடியேற்று விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க பாமக தலைவர்...
வீடுகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயார் செய்து விவசாயிகள், பொதுமக்களுக்கு மாநகராட்சி இலவசமாக வழங்குகிறது.
மதுரை மாநகராட்சியில் நாளொன்றுக்கு 650 மெட்ரிக் டன் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இதில், 64 சதவீதம்...
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, கொழும்புவில் உள்ள அதிபர் செயலகம் முன்பாக போராட்டக்காரர்கள் மீண்டும் குவியத் தொடங்கியுள்ளனர்.
பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும்...
சென்னை: நியாய விலைக்கடைகளில் இலவச பொருட்கள் வாங்கவரும் பொதுமக்களிடம் பணம் செலுத்தி வாங்கக்கூடிய பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது என கூட்டுறவுதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் காமதேனு கூட்டுறவு சங்க...
இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தவர், பார்சிக்கள், சீக்கியர்கள், ஜெயின் சமூம் என 6 மதத்தை சேர்ந்தவர்கள் மதசிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்து மத தலைவர் தேவகி நந்தன் தாக்குர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில்...
புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...
சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...
“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...
புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...