வாரணாசி: “எதிர்க்கட்சிகளுக்கு குடும்ப நலன் மட்டுமே முக்கியம் என்றும் அவர்களுக்கு நாட்டு நலன் முக்கியமல்ல.” என்றும் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, ரூ.3,880 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 44 திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். 130…