ரம்ஜான், புனித வெள்ளி தினத்தில் மது கடையை மூட சீமான் வலியுறுத்தல்
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரம்ஜான், புனித வெள்ளி அன்று மதுக்கடை களை மூட வேண்டும் என்ற நெடுநாள் கோரிக்கையை…