நாகேஸ்வர ராவ் பூங்காவில் நவீன உடற்பயிற்சி கூடம்: துணை முதல்வர் திறந்து வைத்தார்
சென்னை: மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவில் நவீன உடற்பயிற்சி கூடங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். சென்னை மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவில் சட்டப்பேரவை…