வக்பு சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்: மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உறுதி
கொல்கத்தா: வக்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் ஒப்புதல் வழங்கினார். இந்நிலையில் வக்பு…