மியான்மர் பூகம்பத்தில் 2,900-ஐ நெருங்கும் உயிரிழப்புகள் – மீட்பு, நிவாரணப் பணி நிலவரம் என்ன?
நேப்பிடா: மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,886 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. புதன்கிழமை காலை நிலவரப்படி, பூகம்பத்தால்…